கியாஸ்உத்தீன்அபுல்ஃபத் உமர்இப்னுஇப்ராஹீம் அல்கய்யாமி
இது உமர் கய்யாமின் முழுப்பெயர்.
உமரின் புகழ் ருபாயத்தின் முலமே உச்சம் பெற்றது
பிர நூல்கள்
1 மகாலத்-பில்-ஜபர்-வல்-முகாபிலா
2முஸதறாத்-கிதாப்-யுக்லிதாஸ்
3 லவாஸீம்-அம்சினா
4 ஸிச்-மாலிக் ஷாஹி
5 றிசாலா கௌன்-வல்-தக்லீப்
6 அல-வுஜீத்
7 குல்யாத்-அல்-வுஜீத்
8 மீஸான் அல்ஹிகம்
9 நௌரோஸ் நாமா
ஏ ஆர் ரஹ்மானின்
முகாபிலா பாடல் நினைவுக்கு வருகிறது
கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், வானியலாளர் என பலதுறை வல்லுனராக இருந்தாலும் . தனது கவிதைகளாலே உலகில் இன்றளவும் அறியப்படுகிறார்.
கயாமின் ஓரு பாடலை பாருங்கள்.
அவர்களோடு ஞான விதையை
நானும் நட்டேன்
என்னுடைய சொந்தக் கையினாலே
அதை வளர்த்தேன்
ஆனால் கடைசியில்
நான் அறுத்த அறுப்பு இதுதான்
தண்ணீர் போல் வந்தேன்
காற்றைப் போல் போகிறேன்
#
நிபுணர்களிடத்தில்
உலகத்தின் தத்துவத்தை
விட்டுவிட்டு
எனனுடன் ஒரு மூலையில்
குந்தவா
நம்மைப் பரிகசிக்கும்
இந்த லீலையைக் குறித்து
பரிகாசம் செய்வோம்
No comments:
Post a Comment